|
Post by Shalom Beryl on Jun 7, 2016 1:26:42 GMT
? FCD NETWORK 2016☀ (7/6/2016) தமிழகத்தில் அனேக இடத்தில் பரவலாக மழை பெய்து வறுகிரது சென்னை,திருவள்ளுர் மாவட்டத்தை பொருத்தவரை வானம் மேகமுட்டத்துடன் காணப்படும் அனேக இடங்கலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் இன்று 2:00 pm மேலே மழையை எதிர்பார்க்கலாம் எண எச்சரித்துள்ளது. எண 227 வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு.
|
|