|
Post by Shalom Beryl on Jun 9, 2016 6:32:20 GMT
FCD 227 (9/6/2016) (புயல்)
ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா பகுதியில் மேற்கு மத்திய வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.இதேபோல் கர்நாடகத்தின் அருகே அரபிக்கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலையும் உருவாகி இருக்கிறது.
வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மராட்டிய மாநிலம் விதர்பா முதல் தெலுங்கானா கடலோர ஆந்திரா வழியாக தமிழ்நாட்டின் தென்பகுதி வரை பரவி இருப்பதாக திருவள்ளுர் உள்ள புயல் 227 எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது
.இந்த தாழ்வுநிலை வடக்கு நோக்கி நகர்ந்து வருவதால் தமிழக கடலோர மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக 227 வானிலை மையம் அறிவித்துள்ளது.
|
|