|
Post by Bharath on Jun 3, 2016 15:58:33 GMT
? FCD NETWORK 2016☀ தமிழகத்தில் நேற்று லேசான மழை பெய்தது (திருவள்ளுர்,சென்னையில் பரவலான மழை பெய்தது இதன் காரணமாக மக்கள் மகிழ்சி அடந்தனர் நாளை சென்னை,திருவள்ளுர் மாவட்டத்தை பொருத்தவரை வானம் மேகமுட்டத்துடன் காணப்படும் சில இடங்கலில் பரவலாக மழை பெய்யும் எண எதிர்பாராக்கபடுகிறது. :நாளை திருவள்ளுர். 98* c எண 227 வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு By beryl
|
|